திடகாத்திரமான எலும்புகளைப் பெறவும் விந்தணுக்கள் தரமாகவும் ஆண்களுக்கு தேவையான சூப்பர்ஃபுட்ஸ்

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

பாதாம்

விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி பாலியல் வாழ்க்கையை தரமாக்குகிறது

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

தக்காளி

பாலியல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாகும். புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

இரும்புச்சத்தும், வைட்டமின்கள் சி மற்றும் ஈ கொண்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வொர்க்அவுட்டிற்குப் பிறகு தசைகளை மீட்டெடுக்கும் சிறந்த உணவுகளில் ஒன்று

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

கீரைகள்

நார்ச்சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின் கொண்ட கீரைகள், நோயெதிர்ப்பு அமைப்பு, ஆரோக்கியம் பார்வைத்திறனுக்கு மிகவும் தேவையான உணவு

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

தயிர்

கால்சியம் அதிகம் கொண்ட தயிர் கொழுப்பை விரைவில் கரைக்கிறது, ஆண்களுக்கு மிகவும் ஏற்ற உணவு

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

பால்

நல்ல புரதம் மட்டுமல்ல கால்சியம் உட்பட பல ஊட்டச்சத்துக்களின் உறைவிடம் பால்

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

முட்டை

அமினோ அமிலங்களைக் கொண்டிருக்கும் முட்டை, புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

கருப்பு பீன்ஸ்

அதிக நேரம் நீடித்த ஆற்றலுடனும், முழுமையாகவும் உணர உதவும் கருப்பு பீன்ஸ்

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

ஆலிவ் எண்ணெய்

தரமான கொழுப்பு நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

குயினோவா

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது, பிற தானியங்களை விட அதிக நார்ச்சத்தும் புரதமும் கொண்டது

Published by: Malathi Tamilselvan | Jun 19, 2023

VIEW ALL

Read Next Story