சும்மா சும்மா ஏறும் சுகர் லெவலை சுலபமா குறைக்கும் சூப்பர் உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் அதை கண்டு அச்சம் கொள்ளாமல் சில எளிய உணவுகளை தினமும் உட்கொண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

நெல்லிக்காய்

நீரிழிவு நோயாளிகளின் சோர்வை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வைட்டமின் சி அதிகமாக உள்ள நெல்லிக்காய் உதவும்

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

பப்பாளி

பப்பாளி பழத்தில் பாஸ்பரஸ்ம் பொட்டாசியம்ம் இரும்புச்சத்தும் வைட்டமின் சிம் வைட்டமின் இம் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. பப்பாளி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

முருங்கை இலை

முருங்கை இலை ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகின்றது. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைக்க உதவுகிறது

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

வெந்தயம்

வெந்தயத்தை இரவில் ஊற வைத்து அடுத்த நாள் காலை உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுவது மட்டுமல்லாமல் வயிறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

மஞ்சள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மஞ்சளை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் பால் குடிப்பதும் நன்மை பயக்கும்

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். இதை தேநீராக குடித்து வந்தால் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Mar 10, 2024

VIEW ALL

Read Next Story