அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை அதிரடியாய் குறைக்கும் அபாரமான சூப்பர் உணவுகள்

';

யூரிக் அமிலம்

தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பல நோய்களின் அபாயத்தை அதிகரித்துள்ளது. இவற்றில் அதிக யூரிக் அமில பிரச்சனையும் ஒன்று.

';

சிறுநீரக கற்கள்

அதிக யூரிக் அமிலம் காரணமாக மூட்டுவலி, வீக்கம், சிறுநீரக கற்கள், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

';

உணவுகள்

நல்ல உணவுமுறை அதிக யூரிக் அமில பிரச்சனைகளை நீக்கும். சில குறிப்பிட்ட ஆரோக்கியமான உணவுகள் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தும்.

';

சூப்பர் உணவுகள்

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிக்கும் சில சூப்பர் உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

';

ஆளி விதைகள்

இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் பியூரின் உருவாவதை நிறுத்துகிறது.

';

ராகி

இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ள ராகி யூரிக் அமிலத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

';

கேரட்

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பல கூறுகள் இதில் காணப்படுகின்றன. இது உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை அளிக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story