அத்திப்பழம்

மற்ற பழங்களை ஒப்பிடும் போது உலர்ந்த அத்திப்பழங்களில் அதிக கால்சியம் உள்ளது.

';

பாதாம்

கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புக்கு பாதாம் ஒரு நல்ல மூலமாக உள்ளது.

';

பால்

பால், தயிர் ஆகியவற்றில் அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது.

';

ஆரஞ்சு

கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் உட்கொள்ளலாம்.

';

கீரை

கீரை வகைகளில் அதிக கால்சியம் உள்ளது. இதனை அடிகக்டி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

';

சியா விதைகள்

சியா விதைகள் கால்சியத்துடன் உடலுக்கு தேவையான இன்னும் பல ஊட்டச்சத்துகளையும் அளிக்கின்றன.

';

சால்மன்

இந்த மீன் வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது.

';

ப்ரொகோலி

ப்ரொகோலியில் நல்ல அளவு கால்சியம் உள்ளது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story