பிராணாயாமம்

பிராணாயாமம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ரத்தத்தின் மூலமாக தேவையான ஊட்டச்சத்துகளை தந்து ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

';

பிராணாயாமம்

ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒருபயிற்சி முறை தான் பிராணாயாமம்.

';

ஆரோக்கிய நலன்

தினமும் 10 நிமிடம் பிராணாயாமம் செய்வதன் மூலம் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை அறிந்து கொள்ளலாம்.

';


நுரையீரல் செயல்பாடு பிராணாயாமம் மூலம் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் ஒன்றாகும். பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப் பயிற்சியாகும்.

';

உடல் எடை

பிராணாயாமம் பசி உணர்வை சீராக வைக்க உதவுகிறது. உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு இந்த பயிற்சி மிகவும் முக்கியமாக உள்ளது.

';

தூக்கமின்மை

பிராணாயாமத்தினால், தூக்கமின்மை பிரச்சனை அடியோடு நீங்கும். நல்ல தூக்க கிடைக்க தினமும் பிராணாயாமம் செய்யவும்.

';

மனஅழுத்தம்

ஆழமான சுவாசத்தை சுவாசிப்பதன் மூலம் உங்கள் கார்டிசோல் அளவை உடனடியாகக் குறைக்கலாம். இதனால் மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைக்கப்படுகிறது. சுவாசத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், மனநிலை மாற்றத்தையும் நீங்கள் உணரலாம்.

';

ஆற்றல்

மூச்சுப்பயிற்சி மேற்கொள்வதால் ஹார்மோன் சமநிலையின்மை தீருவதோடு, நாள் முழுவதும் ஆற்றல் நிறைவாக இருப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது

';

பயிற்சி

பிராணாயாமம் பயிற்சியை விதிமுறைகளின் படி மிக கவனமாக கற்றுக் கொள்ள வேண்டும். எனவே முறையாக நன்கு பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்பார்வையில் பயிற்சி எடுப்பதே சிறந்ததாகும்.

';

VIEW ALL

Read Next Story