கல்லீரலில் பிரச்சனை வந்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்... உடனடி கவனம் தேவை

';

கல்லீரல்

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக சிறு வயதிலேயே மக்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

';

அறிகுறிகள்

கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் நமது உடலில் சில அறிகுறிகள் தென்படுகின்றன. அத்தகைய அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

';

அரிப்பு

கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டால், உடலில் அரிப்பு பிரச்சனை ஏற்படும்.

';

தூக்கமின்மை

கல்லீரல் இரவில் நம் உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். ஆகையால் நீங்கள் கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டால் இரவில் அடிக்கடி தூக்கம் கலைய வாய்ப்புள்ளது.

';

கூச்ச உணர்வு

கை கால்களில் கூச்ச உணர்வு ஏற்படுவதும் கை கால் மரத்து போவதும் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

';

வீக்கம்

முகத்தில் பல்வேறு இடங்களில் வீக்கம் ஏற்படுவதும் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாக கருதப்படுகின்றது.

';

கொப்பளங்கள்

கல்லீரல் பிரச்சனை இருந்தால் உடலில் சிவப்பு அல்லது நீல நிற கொப்பளங்கள் தோன்றுகின்றன.

';

VIEW ALL

Read Next Story