சட்டென்று வெயிட் குறையணுமா... வெறும் வயிற்றில் தினமும் நெல்லிக்காய் போதும்...!

';

நெல்லிக்காய்

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் 'சி'-யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய்.

';

உடல் பருமன்

நெல்லிக்காயை தினமும் உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் பருமனை சட்டென குறைக்க உதவுகிறது.

';

கொலஸ்ட்ரால்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தினையும், கொலஸ்ட்ராலையும் நச்சுக்களையும் வெளியேற்றும் திறன் நில்லிக்கனிக்கு உண்டு

';

மூளை

மூளை வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்கனியை உண்டு வந்தால் உண்டால் நெடுநாள் நோயின்றி வாழலாம் என்பது உண்மை.

';

இளமை

நெல்லிக்காய் நம் உடலில் உருவாகும் நச்சுகளை வெளியேற்றி, செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து இளமையாக இருக்க உதவு செய்கிறது.

';

செரிமானப் பிரச்சினை

மலச்சிக்கல் முதல் வீக்கம் வரை வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பருவ கால நோய்களை அண்டாமல் தடுத்து, நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story