பிஸ்தா பருப்புகளில், எண்ணற்ற வைட்டமின்கள், நார்ச்சத்து, புரோட்டின், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.
இதய தமனிகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான அமினோ அமினங்கள் பிஸ்தா பருப்புகளில் நிறைந்துள்ளன
அதிக நார்சத்து கொண்ட பிஸ்தா புற்றுநோய் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்தும் திறன் கொண்ட பிஸ்தா பருப்புகள் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.
உயர் ரகப் புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, உடல் பருமனை குறைக்க பிஸ்தா பருப்புகள் உதவுகின்றன.
நீரழிவை கட்டுப்படுத்த பிஸ்தா பருப்புகள் பெரிதும் உதவுகின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்த பிஸ்தா பருப்புகள், செல்கள் சேதமாவதை தடுத்து இளமையை பாதுகாக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது