நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புளி! கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளை தீர்க்கும் புளி

Malathi Tamilselvan
Nov 25,2023
';

ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் புளியில் 3 கிராம் நார்ச்சத்து,3 கிராம் புரதச்சத்து மற்றும் 70 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. புளியில் நிறைய பைட்டோ கெமிக்கல்களும் உள்ளன

';

சமையலில் புளி

உணவுகள் மற்றும் பானங்களுக்கு புளிப்பான சுவையை சேர்க்க பயன்படுகிறது. புளியை பயன்படுத்துவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

';

சூப்பர்ஃபுட்

பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய புளி சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் புளியின் சில குறிப்பான நன்மைகள் இவை...

';

இரத்த அழுத்தம்

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல மூலமான புளி, ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவும்.

';

புளியில் வைட்டமின் சி

அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான தோல் மற்றும் எலும்புகளுக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது

';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

புளியில் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது

';

புளி

இயற்கை மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை நீக்குகிறது மற்றும் செரிமான ஓட்டத்தை மேம்படுத்துகிறது

';

இதய நோய்

அபாயத்தைக் குறைக்கும் புளி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

';

பொறுப்பு துறப்பு

தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story