தேநீர்

சூடா ஒரு டீ சொல்லுப்பா என்று சொல்பவரா நீங்கள்? ஸ்ட்ராங்க், லைட், மீடியம், சர்க்கரை இல்லாமல் என ஏதாவது ஒரு விதத்தில் தேநீர் உலகம் முழுவதும் விரும்பி பருகப்படுகிறது

';

தேநீரும் ஆரோக்கியமும்

ஆரோக்கியத்தின் அடிப்படையான உணவு உட்கொள்ளலில் தேநீரின் பங்கு அதிகம். அது ஆக்கப்பூர்வமாகவும் உள்ளது, மோசமானதாகவும் உள்ளது

';

தேநீர் அவசியமா?

இந்தக் கேள்விக்கான பதிலை சொல்வது சுலபமல்ல என்ற கட்டத்தை தாண்டி தேநீரின் ஆதிக்கம் இருப்பதால், தேநீரை எப்போது குடிக்கக் கூடாது என்பதை தெரிந்துக் கொள்வோம்

';

தேநீர் பருகும் நேரம்

உணவு உண்ட பிறகு தேநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்தைக் கடுமையாக பாதிக்கும்

';

செரிமான பிரச்சனைகள்

உணவு உண்ணும் போது அல்லது சாப்பிட்ட உடனேயே தேநீர் அருந்துவதை தவிர்க்கவும், ஏனெனில் இதனால் செரிமான சக்தி பாதிக்கப்படும்.

';

சுகாதார பிரச்சினைகள்

தேநீரில் உள்ள காஃபின் உடலில் கார்டிசோலின் என்ற ஸ்டீராய்டு ஹார்மோன்களை அதிகரிக்கிறது, இது இதய பிரச்சினைகள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்

';

இரும்புச்சத்து குறையும்

உணவுடன் தேநீரை எடுத்துக் கொண்டால், உணவில் உள்ள இரும்புச்சத்த்தை கிரகிக்கும் தன்மை குறைந்துவிடும். இதற்கு காரணம் தேநீரில் உள்ள டானின் என்ற பொருள் ஆகும்

';

ஊட்டச்சத்து தரம்

தேநீரில் உள்ள தனிமங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களின் தரத்தை குறைக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

பொதுவான மருத்துவ தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையின் கருத்துக்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story