கண் ஆரோக்கியம்

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அதன் எதிரொலி நமது கண்களிலும் பிரதிபலிக்கும்

Malathi Tamilselvan
Jun 17,2023
';

கண்ணுக்கு ஏற்ற உணவு

ஆரோக்கியமான கண்களுக்காக, நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் இவை

';

பால் பொருட்கள்

கண் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் பால் மற்றும் தயிரில் உள்ளது

';

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின்

சத்துக்களை கொண்ட கேரட், கண் தொற்றுகளைத் தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

';

பரட்டைக்கீரை

லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கேல் என்று அறியப்படும் இந்தக் கீரையில் உள்ளன

';

பீன்ஸ், பயறு போன்ற அவரை வகைகள்

பயோஃப்ளவனாய்டுகள் மற்றும் துத்தநாகத்தின் நல்ல மூலமான இவை, சிதைவு மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைக்கின்றன

';

புளுபெர்ரி

விழித்திரையில் கொலாஜன் அமைப்பதற்கும் கூடுதல் பார்வைப் பாதுகாப்பை வழங்குவதற்கும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது

';

கண் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வைட்டமின் ஏ

லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் துத்தநாகம் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது

';

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன்களில்

விழித்திரையின் பார்வை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன

';

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி

கண் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சத்துக்களைக் கொண்டவை சிட்ரஸ் பழங்கள்

';

பச்சை இலை காய்கறிகள்

வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றின் வளமான மூலமாகும். வைட்டமின் ஏ இருப்பதால் கண் ஆரோக்கியத்தையும் பராமரிக்கின்றன

';

VIEW ALL

Read Next Story