நீரிழிவை ஒழித்து கட்ட... இன்சுலினை சுரக்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

சர்க்கரை நோய்

இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகளை வழக்கமாக எடுத்துகொண்டால் சர்க்கரை நோய் முழுமையாக முழுமையாக கட்டுக்குள் வரும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

வெண்டைக்காய்

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளின் ஒன்றான வெண்டைக்காய் இன்சுலின் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

பாகற்காய்

மிக மிக குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்ட பாகற்காய், இன்சுலினை சுரக்க செய்து நீரிழிவை கட்டுப்படுத்துகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையின் மருத்துவ குணம் காரணமாக, கிட்டத்தட்ட கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

மஞ்சள்

மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சீர் செய்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

ப்ளூபெர்ரி

ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த ப்ளூபெர்ரி இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது

Published by: Vidya Gopalakrishnan | Nov 13, 2023

VIEW ALL

Read Next Story