முட்டையை விட இந்த உணவுகளில் அதிக சத்து உள்ளது!

Published by: RK Spark | Mar 28, 2023

வயிற்றுக்கு குளிர்ச்சியை தரும் 'கீர்' அதிக புரதச்சத்தை கொண்டுள்ளது.

Published by: RK Spark | Mar 28, 2023

பன்னீரிலிருந்து தயாரிக்கப்படும் 'ரசமலாய்' புரதச்சத்தின் சிறந்த மூலமாகும்.

Published by: RK Spark | Mar 28, 2023

சுவையான 'கடலை மாவு அல்வா' உடலுக்கு உடனடி ஆற்றலை தருகிறது.

Published by: RK Spark | Mar 28, 2023

பழங்கள், அரிசி அல்லது அவல் சேர்த்து தயாரிக்கப்படும் 'பழ பிர்னி' உடலுக்கு நல்லது.

Published by: RK Spark | Mar 28, 2023

'கடலை மாவு லட்டு' உடலில் ரத்த வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை தூண்டுகிறது.

Published by: RK Spark | Mar 28, 2023

'பாதாம் அல்வா'வில் புரதம், வைட்டமின்-இ, ஃபைபர் போன்ற சத்துக்கள் உள்ளது.

Published by: RK Spark | Mar 28, 2023

வைட்டமின் ஏ&சி நிறைந்த 'கேரட் கீர்' புரதம், கால்சியம் போன்ற சத்துக்களை கொடுக்கிறது.

Published by: RK Spark | Mar 28, 2023

VIEW ALL

Read Next Story