தலை குளிக்கும்போது தொண்டையை வறட்சியாக்கக் கூடாது.
உடற்பயிற்சி செய்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
தலை துவட்டிய உடன் தலை துணியை எடுத்துக் காய வைக்க வேண்டும்.
இரசாயன பொருட்களை உடலில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சூடான நீரில் தினமும் குளிப்பதைத் தவிர்க்கவும். இது உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அகற்றி அரிப்பு ஏற்படுத்தலாம்.
குடும்பத்தில் தனித்தனியாகச் சோப்பு, சாம்பு மற்றும் தேப்பாண் பயன்படுத்த வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.