சுகர் லெவலை அசால்டாய் குறைக்கும் பச்சை இலைகள்

';

இரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உணவில் அதிகப்படியான கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

';

இலைகள்

இரத்த சர்க்கரை அளவை காட்டுக்குள் வைக்க உதவும் சில இலைகள் பற்றி இங்கே காணலாம்.

';

வேப்பிலை

தினமும் வேப்பிலையை உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

';

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை சீராக குறைக்கும். இதில் பல ஆயுர்வேத நன்மைகளும் உள்ளன.

';

அஸ்வகந்தா

ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா மருந்தாக பயன்படுகிறது. இதன் இலைகள் நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைக்கும்.

';

கறிவேப்பிலை

நாம் சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் செரிமானத்தை சீராக்கவும் உதவுகின்றது.

';

மாவிலை

நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பல்வேறு நன்மைகள் உள்ள மாவிலை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story