சுகர் உள்ளவர்களுக்கு இந்த உணவுகள் நல்லது... மேக்னீஸியம் அதிகம் இருக்காம்!

';

மீன்கள்

சால்மன் உள்ளிட்ட ஃபேட்டி மீன்களில் மேக்னீஸியம் அதிகமாக உள்ளது

';

யோகர்ட்

இனிப்பு சேர்க்காமல், கொழுப்பு குறைவான, கிரீக் யோக்ர்டில் மேக்னீஸியம் அதிகம் உள்ளது

';

வாழைப்பழம்

இதில் போட்டாஸியம் மட்டுமின்றி நல்ல அளவில் மேக்னீஸியமும் உள்ளது

';

பச்சை காய்றிகள்

கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் மேக்னீஸியம் அதிகம் உள்ளது

';

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், முந்திரி ஆகியவற்றில் மேக்னீஸியம் அதிகம்

';

அவகாடோ

இதில் கொழுப்பு மற்றும் ஃபைபர் நிறைந்த இதில் மேக்னீஸியமும் அதிகம் இருக்கிறது

';

பொறுப்பு துறப்பு

இது பொதுவான தகவலாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவரை ஆலோசிக்கவும். Zee News இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story