தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதிருக்காது என்று ஆப்பிளின் மருத்துவ குணங்களை கூறுவதுண்டு.

';


ஆப்பிள் வருடம் முழுவதும் கிடைக்கும் பழம் என்றாலும் இனிப்பும் இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் எடுக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

';


ஆப்பிளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவு அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.

';


ஆப்பிளில் இயற்கையாகவே பிரக்டோஸ் என்ற சர்க்கரை காணப்படுகிறது. இது குளுக் கோஸை விட இன்சுலின் கட்டுப்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

';


ஆப்பிளில் விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

';


ஆப்பிளை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை கணிசமாக குறைக்கிறது.

';


நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

';


குர்செடின் போன்ற குறிப்பிட்ட ஃபிளாவனாய்டுகள் ஆப்பிளில் உள்ளன. இவை இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவும்.

';

VIEW ALL

Read Next Story