உணவே மருந்து

பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும், உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது பேரிக்காய்

';

பேரிக்காய்

கொழுப்பு குறைவாகவும், புரதம் கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் நார்ச் சத்துக்கள் உள்ளன

';

எடை குறைப்பு

தினசரி ஒரு பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை கட்டுக்குள் அடங்கும்

';

சிறுநீரகம்

பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த கனியான பேரிக்காய், சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டை சரிசெய்யவும் உதவும்

';

நீர்ச்சத்து கொண்ட கனி

இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

';

இதயநோய்

பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது

';

நார்ச்சத்து

அதிக அளவு நார்ச்சத்து கொண்ட பேரிக்காயில் உள்ள ரசாயனயங்களும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது

';

ஃபிளவனாய்ட்ஸ்

மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் சிறந்த நிவாரணியாகும்.

';

நார்ச்சத்து

நீர்ச்சத்து கொண்ட பேரிக்காய், உங்கள் சருமத்தை மென்மையாக்கி மேம்படுத்துகிறது

';

VIEW ALL

Read Next Story