கொலஸ்டிரால்

உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைந்தால், உடல் பருமன், BP, நீரிழிவு, பக்க வாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

';

உணவு முறை

உணவு முறையில், சிறப்பு கவனம் செலுத்தி சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, அதன் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்

';

சிட்ரஸ் பழங்கள்

கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பதில் பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை,ஆப்பிள் போன்ற சிட்ரஸ் பழங்கள் சிறந்தவை என்கின்றனர் நிபுணர்கள்.

';

பச்சை நிற காய்கறி

பச்சை நிற காய்கறிகளை, குறிப்பாக கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து நிறைந்திருக்கும் இவை இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய தமனிகளில் ஏற்படும் அடைப்பில் இருந்து காக்கிறது.

';

மஞ்சள்

இரவில் படுக்கும் முன் மஞ்சள் கலந்த பாலைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் எளிதில் கரைந்துவிடும்

';

பூண்டு

பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை எரித்து, மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.

';

வாதுமை பருப்பு

நட்ஸ் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது வாதுமை பருப்பு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கெட்ட கொலஸ்டிரால் உற்பத்தியைத் தடுக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story