மதுப்பிரியர்கள் கவனத்திற்கு... காலையில் போதை தெளிய இதை ட்ரை பண்ணுங்க!

Published by: Sudharsan G | Mar 10, 2023

ஹேங் ஓவர்?

இரவு அதிகமாக மது அருந்திவிட்டு, அதன் போதையும் கலக்கமும் காலை வரை நீளும் அதுதான் ஹேங் ஓவர். அதனை தடுக்க இந்த பானங்களை குடிக்கலாம்.

Published by: Sudharsan G | Mar 10, 2023

க்ரீன் டீ

க்ரீன் டீ குடித்தால், போதையை தெளியவைப்பது மட்டுமின்றி குமட்டலையும் தவிர்க்கும்.

Published by: Sudharsan G | Mar 10, 2023

எலுமிச்சை சாறு

அனைவரும் இதுபோன்ற சூழலில் நியாபகம் வருவது எலுமிச்சை சாறுதான். இது உங்கள் உடம்பில் இருக்கும் மது அளவை குறைக்கும்.

Published by: Sudharsan G | Mar 10, 2023

இளநீர்

அதிகமாக மது அருந்தினால், உடலில் நீரின் அளவு குறையும். எனவே, இளநீர் குடித்தால் அது சரியாகும்.

Published by: Sudharsan G | Mar 10, 2023

இஞ்சி டீ

காலையில் மது போதையை தெளியவைக்க உதவும் எளிய பானம்.

Published by: Sudharsan G | Mar 10, 2023

புளுபெர்ரி கீரை ஸ்மூத்தி

புரதமும், சுவையும் நிறைந்த புளுபெர்ரி கீரை ஸ்மூத்தி குடித்து, மதுபோதையை போக்கலாம்.

Published by: Sudharsan G | Mar 10, 2023

வாழைப்பழ தேன் ஸ்மூத்தி

மிகவும் சத்தான வாழைப்பழ தேன் ஸ்மூத்தி, உங்களின் போதையை போக்க உதவும். வாழைப்பழத்தை பாலுடன் கலக்கி, அதில் தேனை சேர்த்து சுவையை கூட்டுக்கொள்ளலாம்.

Published by: Sudharsan G | Mar 10, 2023

VIEW ALL

Read Next Story