வந்துவிட்டது கோடைகாலம்! இந்த உணவுகளை தவிர்க்காம சாப்பிடுங்க!

Published by: RK Spark | Mar 21, 2023

ஹெவியான உணவுகளை சாப்பிடாமல் சாலடுகள் போன்ற மிதமான உணவுகளை சாப்பிடலாம்.

Published by: RK Spark | Mar 21, 2023

காய்கறிகள் அல்லது பழங்கள் கலந்த ஸ்மூத்திகளை சாப்பிடலாம்.

Published by: RK Spark | Mar 21, 2023

கோடை காலத்தில் நீரேற்றமாக இருப்பது அவசியமென்பதால் போதுமான நீர் குடிக்க வேண்டும்.

Published by: RK Spark | Mar 21, 2023

துளசி, புதினா, கொத்தமல்லி போன்ற மூலிகை பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

Published by: RK Spark | Mar 21, 2023

காய்கறி, மீன், இறைச்சிகளை க்ரில் செய்து சாப்பிடலாம்.

Published by: RK Spark | Mar 21, 2023

பழ ஸ்மூத்திகள், சாலட், பெர்ரியுடன் தயிர் போன்ற மிதமான உணவை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.

Published by: RK Spark | Mar 21, 2023

பழங்கள் சேர்க்கப்பட்ட ஐஸ், குறைந்த சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடலாம்.

Published by: RK Spark | Mar 21, 2023

VIEW ALL

Read Next Story