சுகர் லெவலை பக்காவா கட்டுப்படுத்தும் 10 சூப்பர் பழங்கள்

';

பெர்ரி

பெர்ரிகளில் சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து, ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் வைட்டமின்கள் அதிகமாகவும் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

';

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சிட்ரஸ் பழங்களில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது.

';

ஆப்பிள்

ஆப்பிள்கள் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டின் நல்ல மூலமாகும். இதில் உள்ல நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

பேரிக்காய்

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது, இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது.

';

செர்ரி

செர்ரிகளில் கலோரிகள் குறைவு, இவற்றில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. அவற்றில் உள்ள அந்தோசயினின்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும்.

';

திராட்சை

திராட்சையில் சிவப்பு மற்றும் ஊதா வகைகள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன.

';

கிவி

கிவியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

கொய்யா

கொய்யாவில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது.

';

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்களில் சர்க்கரை குறைவாக உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் பொட்டாசியம் இரத்த சர்க்கரை அளவுகள் விரைவாக அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது.

';

பிளம்ஸ்

பிளம்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, இதனால் அவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க சிறந்த தேர்வாக அமைகின்றன

';

VIEW ALL

Read Next Story