';

வயிறு புடைக்க சாப்பிட்டாலும் கவலையில்லை... செரிமானத்திற்கு நெய் + வெல்லம் இருக்கு

';

ஆயுர்வேதம்

உண்ணும் உணவு செரிமானம் ஆனால் தான் உடல் இயல்பாக இருக்கும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான உணவை சாப்பிட்டு விட்டு திண்டாடுவோம்

';

நெய்யும் வெல்லமும்

உணவுக்கு பிறகு வெல்லம் சேர்த்த இனிப்பு உண்பது செரிமானத்தை மேம்படுத்தும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

';

ஆயுர்வேத மருந்து

உணவே மருந்து என்று சொல்லும் ஆயுர்வேதம், செரிமானம் சீராக வெல்லத்துடன் நெய் சேர்த்து உண்பதை பரிந்துரைக்கிறது.

';

அளவுக்கு அதிக உணவு

விருந்துகள், பண்டிகைக்காலம் என பல நேரங்களில் விரும்பியும் விரும்பாமலும் உணவை அதிக அளவில் சாப்பிட்டுவிடுகிறோம். ஆனால், அது அஜீரணத்திற்கு வழி வகுக்கிறது.

';

வெல்லம்

வெல்லம் இரும்புச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரையை உண்பது ஆரோக்கியத்தை கெடுக்கும் என்றால், வெல்லத்தை உண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்

';

நெய்

ஆயுர்வேதம் மட்டுமல்ல, அனைத்து மருத்துவங்களும் சுத்தமான நெய் உண்பதை பரிந்துரைக்கின்றன.

';

நெய் + வெல்லம்

செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டால், நெய்யுடன் வெல்லத்தை நன்றாக குழைத்து உண்பது நல்ல மருந்தாக மாறி, செரிமானத்தை ஊக்கப்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story