யூரிக் அமில சுரப்பை குறைக்க 'NO' சொல்ல வேண்டிய பழக்கங்கள்

';

உணவு பழக்கம்

பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பது அல்லது கழிவுப் பொருளை திறம்பட அகற்றும் திறன் உடலில் குறைவது என பல காரணிகள் ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவை அதிகரிக்கும்

';

யூரிக் அமிலம் சுரப்பு

நமது உடலில் உணவுகள் செரிமானம் ஆகும் போது வெளிப்படும் இயற்கை கழிவுப்பொருள் ஆகும்

';

ஹை யூரிக் ஆசிட்

உலர் திராட்சைகள் சத்தான உணவாக இருந்தாலும், இதில் இருக்கும் பியூரின், யூரிக் ஆசிட் தொடர்பான பிரச்சனைகளை அதிகப்படுத்தலாம்.

';

மது பழக்கம்

பீர் & ஒயின் பருகுவது கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்கிறது

';

இனிப்புகள்

யூரிக் ஆசிட் அதிகமாக சுரந்தால், இனிப்புகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பிரக்டோஸ் நிறைந்த இனிப்புகள் & பானங்கள் எடுத்து கொள்ளும் போது அவை உடலில் யூரிக் ஆசிட்டாக உடைந்து, ரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்.

';

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்ளும் போது உடலில் யூரிக் ஆசிட் அமிலம் அதிகரிக்கும்.

';

சாக்லேட்

பியூரின் சாக்லேட்டில் அதிகம் இல்லை என்றாலும், உடலில் இருக்கும் யூரிக் ஆசிட் லெவலை மிதமாக அதிகரிக்க செய்யும் சில கலவைகள் காணப்படுவதால், யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன

';

பொறுப்பு துறப்பு

தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story