ஒவ்வாமை பிரச்சனையா?

';

அலர்ஜி, அரிப்பு

பொதுவாக எண்ணெய்யில் பொறித்த உணவுகள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகள் சாப்பிடும் போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகின்றது.

';

சரும பாதிப்பு

அலர்ஜி, அரிப்பு வந்தால் சருமத்தில் அது எதிரொலிக்கும்

';

உணவுகள்

அரிப்பு மற்றும் அலர்ஜியை சில உணவுகளை எடுத்துக்கொண்டால் வராமல் தடுக்க முடியும்.

';

வாழைப்பழம்

அரிப்பை கட்டுப்படுத்த உதவும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஹிஸ்டமைன், ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது

';

கிவி

வைட்டமின் சி நிறைந்த கிவி, ஹிஸ்டமின்களையும் குறைக்கும். ஆரஞ்சு உட்பட பிற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது

';

அன்னாசிப்பழம்

ப்ரோமெலைன் என்ற நொதியைக் கொண்ட அன்னாசிப்பழத்தில் உள்ள சத்துக்கள், ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை நோய்களைக் கட்டுப்படுத்தும்

';

தேன்

சுத்தமான தேன் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை போக்கும் என்பதோடு, அது சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

';

சூப்

அடிக்கடி அலர்ஜி ஏற்படுபவர்கள் சிக்கன் சூப் சாப்பிடுவது நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story