உதிரும் முடி காட்டும் அறிகுறிகள்!

';

தலைமுடி ஆரோக்கியம்

அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் வெளிப்பாடும் தலைமுடி தான். அளவுக்கு அதிகமாக தலைமுடி உதிர்ந்தால் அது ஏதேனும் நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்

';

தலைமுடி வளர டிப்ஸ்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான காற்றின் தரம் போன்ற பல உள் மற்றும் வெளிப்புற காரணிகள் தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கும்.

';

தலைமுடி

இந்த குறிப்புகள் தலைமுடி வளர உதவியாக இருக்கலாம், முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதைப் பொறுத்து எந்த அளவு விரைவில் முடி வளரும் என்று சொல்லலாம்

';

ஆரோக்கியமான உணவு

வைட்டமின்கள் & தாதுக்கள் சரியான அளவில் உள்ளகீரை, முட்டைக்கோஸ், மீன் முட்டை ஆகியவை முடி வளர்ச்சியையும் மேம்படுத்தும். புரதம் நிறைந்த பச்சை நிற காய்கறிகளை உணவில் சேர்க்கவும்

';

உச்சந்தலையில் மசாஜ்

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உச்சந்தலையில் மசாஜ் செய்வது உதவும். இதனால் முடி வளர்ச்சியடையும். தேங்காய் எண்ணெயினால் தினசரி 10 நிமிடங்கள் மசாஜ் செய்தால் முடி உதிர்தல் கட்டுப்பட்டு, நன்றாக வளரும்

';

சுத்தமான முடி

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இறந்த செல்கள் மற்றும் பொடுகு கொண்ட தலையில், முடி உதிர்தல் பிரச்சினைகள் காரணமாகும். நல்ல தரமான (சல்பேட் இல்லாத) ஷாம்பு மற்றும் கண்டிஷனரால் தலைமுடியை அலசவும்.

';

தண்ணீர் குடிப்பது

உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் முக்கியமானது. முடி உதிரும் பிரச்சனை இருந்தால், ஜூஸ், இளநீர் என பானங்களை அதிகமாக குடித்து உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க வேண்டும்

';

ஹீட் ஸ்டைலிங்

முடி உதிர்தலை நிறுத்தவும், புதிய முடி இழைகளை வளர்ப்பதற்கு, தலையில் ஹீட்டர் மூலம் ஸ்டைலிங் செய்வதை நிறுத்தவும்

';

டிரிம்மிங்

முடி உதிர்வைத் தடுக்க வழக்கமான டிரிம்மிங் முக்கியம். இது முடிகளின் நுனிகள் பிளவுபடுவதைத் தடுக்க உதவுகிறது, முடி நுனி பிளவு என்பது, முடியின் வேர் வரை பயணித்து முடியை உதிரச் செய்யும்

';

முடி இயற்கையாக வளர

போதுமான உறக்கம், மன அழுத்தம் இல்லாமை, ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் அவசியம்

';

VIEW ALL

Read Next Story