மூட்டு வலி முழுமையாய் குணமாக இந்த 'சூப்பர்' உணவுகளை தினமும் சாப்பிடுங்க

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் ஏராளமாக உள்ள சல்போராபேன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலியை குறைக்கிறது.

';

காளான்

குறைந்த கலோரி கொண்ட காளான்களில் உள்ள செலினியம், தாமிரம் மற்றும் பி வைட்டமின்கள் அழற்சி எதிர்ப்பு பொருட்களாக செயல்படுகின்றன.

';

திராட்சை

திராட்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் நிறைந்துள்ளன. இவை வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

';

செர்ரி

செர்ரிகளில் உள்ள அந்தோசயினின்கள் மற்றும் கேட்டசின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் அழற்சி குறிப்பான் அளவைக் குறைக்கின்றன.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள பல வித கூறுகள் மூட்டு வலியை குறைத்து எலும்புகளுக்கு வலிமை அளிக்கின்றன.

';

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பிடத்தக்க அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. இவை வீக்கத்தைக் குறைக்கவும், தமனி-புறணி செல்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன.

';

மீன்

மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைத்து, எலும்புளுக்கு வலுவூட்டி மூட்டு வலியை குறைக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story