எகிறும் சுகர் லெவலை தட்டி வைக்கும் சூப்பர் பானங்கள்

';

இரத்த சர்க்கரை அளவு

திடீரென அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரும் சில ஆயுர்வேத பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இது உங்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பெரிய வகையில் உதவும்.

';

பாகற்காய்

காலையில் ஒரு கிளாஸ் பாகற்காய் சாறு இரத்த சர்க்கரையை குறைக்கிறது. இதில் உள்ள இயற்கையான சரண்டைன் மற்றும் பாலிபெப்டைட்-பி இரத்த சர்க்கரையை சீராக வைக்கின்றன.

';

இலவங்கப்பட்டை

காலையில் ஒரு கப் இலவங்கப்பட்டை தேநீர் குடித்து வந்தால் நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

வெந்தயம்

கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த, வெந்தய விதைகள் உங்கள் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவை மிக வேகமாகவும் சீராகவும் கட்டுக்குள் வைக்கின்றன. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதை உட்கொள்ளலாம்.

';

மஞ்சள் பால்

மஞ்சளில் உள்ள குர்குமின் பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.

';

இஞ்சி எலுமிச்சை

இஞ்சி மற்றும் எலுமிச்சையின் புத்துணர்ச்சியூட்டும் கலவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன் ஆற்றலையும் அதிகரிக்கின்றது.

';

வேம்பு

கசப்பான மூலிகையான வேம்பில் நீரிழிவு எதிர்ப்பு தன்மைகள் அதிகமாக உள்ளன. காலையில் வேம்பு சாற்றை குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story