சுகர் லெவலை மாஸா கட்டுப்படுத்தும் கிளாஸ் பானங்கள்

';

எலுமிச்சை

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பிழிந்து குடிப்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

மூலிகை தேநீர்

ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் அதிகம் உள்ள மூலிகை தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

இஞ்சி டீ

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட இஞ்சி டீ, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு செரிமானத்தையும் சீராக்கும்.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

உணவு உட்கொண்ட பின்னர் ஆப்பிள் சைடர் வினிகரை குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

';

மஞ்சள் பால்

மஞ்சள் பாலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றது.

';

காயக்றி சூப்

காயக்றி சூப்பில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.

';

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ் செமானத்தை சீராக்கி இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story