தொப்பை கொழுப்பை உடனே குறைக்க உதவும் 'மாஸ்' உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

எடை இழப்பு

உடல் எடையை குறைக்க சில அசத்தலான எளிய உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

கீரை

நார்ச்சத்து அதிகமாகவும் கலோரி குறைவாகவும் இருப்பதால் எடை இழப்புக்கு கீரை வகைகள் சிறந்த தேர்வாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

பருப்பு வகைகள்

புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் உள்ள பருப்பு வகைகள் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைப்பதுடன் எடை இழப்புக்கும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

குயினோவா

குயினோவாவில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நமக்கு முழுமையான உணர்வை அளித்து ஊட்டச்சத்தை அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

பாதாம்

பாதாம், வால்நட் போன்ற உலர் பழங்களும், சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளும் நல்ல கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்தவை.

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

தயிர்

குறைவான கொழுப்பு உள்ள தயிர் காலை உணவில் சேர்த்துக்கொள்ள உகந்த ஒரு உணவாகும். இதனால் உடல் எடை குறையும்

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

காய்கள்

பச்சை காய்கறிகளில் அதிக நார்ச்சத்தும் பிற ஊட்டச்சத்துகளும் உள்ளன. உடல் எடையை குறைக்க காய்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Nov 03, 2023

VIEW ALL

Read Next Story