சுமார் மூஞ்சி குமாருக்கே சுகர் சரியாயிடுச்சாம்: நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

நீரிழிவு நோய்

நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கோண்டே வருகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

பழங்கள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

பீச்

நீரிழிவு நோயாளிகளுக்கு பீச் ஏற்ற பழமாக பார்க்கப்படுகின்றது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை சமப்படுத்த உதவும். பீச் பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

கிவி

கிவியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடு மிகக்குறைவு. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

ஆப்பிள்

நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள ஆப்பிள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

பேரிக்காய்

பேரிக்காயில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. சர்க்கரை அளவை குறைப்பதுடன் இது கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

திராட்சை

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் திராட்சை பழத்தை உட்கொண்டால் அதை கட்டுப்படுத்துவதில் உதவி கிடைக்கும்

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Mar 05, 2024

VIEW ALL

Read Next Story