மாதுளை

பிரமிக்கவைக்கும் மாதுளையின் நன்மைகள்

';

சர்க்கரை நோய்

டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு ரிவர்ஸ் செய்வதற்கு இந்த மாதுளை தோல் பயனுள்ளதாக இருக்கும். இரவு தூங்கும்முன் குடித்தால் அதிகாலை நேர சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

மூட்டுவலி நீங்கும்

மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி அதிகரிக்கும். இதற்கு தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.

';

கருவுறுதல் பிரச்னை நீங்கும்

திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

';

வீக்கம் பிரச்சனை நீங்கும்

தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் அல்லது அதன் சாறு குடித்து வந்தால், உடலில் ஏற்படும் வீக்கம் பிரச்சனை நீங்கும். மேலும் உடல் வலியிலிருந்தும் விடுபடலாம்.

';

ஆக்ஸிஜனேற்ற கூறுகள்

மாதுளைகள் ஆக்ஸிஜனேற்ற கூறுகளுக்காக பரவலாக அறியப்படுகின்றன. மேலும் இரசாயனங்கள் எதுவும் தூண்டப்படாமல் உடலில் இருக்கும் அதிகப்படியான நச்சுக்களை அகற்ற அவை உதவும்.

';

உயர் இரத்த அழுத்தம்

தினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியத்தை மேம்படும், இதோடு, இதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

';

சருமத்திற்கு நல்லது

மாதுளை தோல் உங்கள் சருமத்தை இளமையாகவும்,பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகிறது, ஏனெனில் இது வயதான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்கிறது, மேலும் முகத்தில் சுருக்கங்களைத் தவிர்க்கிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

லைகோபீன் என்பது ஒரு அத்தியாவசியமான மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும், இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.

';

நினைவாற்றலை மேம்படுத்தும்

வயதானவர்கள் நினைவிழப்பது பொதுவான அம்சம். அவர்களுக்கு மாதுளை ஜூஸைக் கொடுத்தால் நினைவாற்றல் மேம்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

';

VIEW ALL

Read Next Story