சுகர் லெவலை அட்டகாசமாய் கட்டுப்படுத்தும் சமையலறை மசாலாக்கள்

';

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் பிற நோய்களுக்கான ஆபத்தும் அதிகரிக்கின்றது.

';

மசாலாக்கள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் மசாலாக்களை பற்றி இங்கே காணலாம்.

';

சீரகம்

சீரகம் கணைய ஆரோக்கியத்திற்கு நல்லது. உணவில் சீரகத்தை சேர்ப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

';

மிளகு

கருப்பு மிளகு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. சுகர் லெவலை குறைக்க இது உதவியாக இருக்கும்.

';

மஞ்சள்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நீழிரிவு எதிர்ப்பு பண்புகளும் அதிகம் உள்ளன. தினமும் ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்துகிறது. இதை சுகர் நோயாளிகள் தங்கள் தினசரி டயட்டில் சேர்த்தால் நல்லது.

';

வெந்தயம்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் வெந்தயம் பெரிய அளவில் உதவும். இரவு வெந்தயத்தை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story