மலச்சிக்கலை ஒழித்துக் கட்டும் ‘சில’ உணவுகள்!

';

மலச்சிக்கல்

மலச்சிக்கலில் இருந்து விடுபட குடலில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு நார்ச்சத்து தேவை. குடல் இயக்கத்தை எளிதாக்கும் 5 உணவுகளை தெரிந்து கொள்வோம்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உங்கள் மலத்தை தளர்த்துகிறது.. ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன் உங்கள் குடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது.

';

ஓட்ஸ்

ஒரு ப்ரீபயாடிக் போல செயல்படும் ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கவும், குடல் இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது

';

ஆப்பிள்

ஆப்பிளில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து, குடல் இயக்கத்தை எளிதாக்க போதுமானது. ஆப்பிளில் உள்ள பெக்டின் உங்கள் மலத்தை தளர்த்தி மலச்சிக்கலை போக்குகிறது.

';

ஆளிவிதை

ஆளிவிதைகளில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை போக்குகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குடல் அழற்சியைப் போக்க உதவுகின்றன.

';

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ரையாத நார்ச்சத்து மலத்தை தளர்த்தி, குடல் இயக்கத்தை மேம்படுத்தி, குடலில் உள்ள அழற்சியையும் குறைக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story