நுரையீரலில் சேரும் நிகோடினை நீக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

';

சிகரெட்

புகைப்பிடிக்கும்போது சிகரெட்டிலுள்ள தொண்ணூறு சதவிகித நிக்கோட்டின், மூச்சுக்குழாய் வழியாகச் சென்று நுரையீரலில் சேரத் தொடங்கிவிடும்.

';

நுரையீரல்

புகைபிடிப்பவர்கள் நுரையீரலில் சேர்ந்த நிக்கோட்டினை அகற்றும் திறன் கொண்ட உணவுகள் மற்றும் மூலிகைகளை அறிந்து கொள்ளலாம்.

';

தண்ணீர்

தண்ணீரை அதிக அளவில் அருந்துவதன் மூலம், நிக்கோட்டின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்குத் தள்ளப்பட்டு உடலிலிருந்து வெளியேற்றப்படும்.

';

துளசி

வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள், துத்த நாகம், நிறைந்த துளசி நிகோடினை நீக்கி, சுவாச மண்டலத்தை வலுப்படுத்தி, ஆஸ்துமா, இருமல் மற்றும் சளித் தொல்லைகளை நீக்குகிறது.

';

சுக்கு

ஜிஞ்சரோல்ஸ் அழற்சி எதிர்ப்பு பண்பு, மற்றும் ஷோகல்ஸ் போன்ற பண்புகள் கொண்ட சுக்கு நுரையீரலில் உள்ள நிகோடினை நீக்கும் திறன் கொண்டது.

';

வெல்லம்

வெல்லம் நுரையீரலில் சிக்கியிருக்கும் கார்பன் துகள்களை அகற்றி மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமாவிற்கு தீர்வாக அமைகிறது.

';

அமிழ்தவள்ளி

அமிழ்தவள்ளி அல்லது சீந்தில் நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி வைரஸ் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

';

அதிமதுரம்

அதிமதுரத்தில் உள்ள கிளைசிரைசின், டானின்கள் நுரையீரலில் உள்ள நிகோடினை நீக்குவதோடு, நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story