குப்பைமேனியின் அற்புத நன்மைகள்.
கல்லீரல் நோயை குணப்படுத்த உதவுகிறது.
அழற்சி மற்றும் தொற்று இருப்பவர்கள் பயன்படுத்தினால் நல்ல பலன் கிட்டும்.
வயிற்றுப்புண் குணப்படுத்தும்.
தோல் வியாதியை சரிசெய்ய உதவும்.
மூல நோய் இருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோய்க்கு ஏற்ற கீரை.
தலைவலியை குணப்படுத்துகிறது.