வெயில் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... முளை கட்டிய தானியங்கள் என்னும் சூப்பர்ஃபுட்

Vidya Gopalakrishnan
Sep 10,2024
';

முளை கட்டிய தானியங்கள்

தானியங்களை முளை கட்டுவதால் அதன் ஊட்டச்சத்து மடங்கு இரு மடங்காகிறது. எனவே காலை உணவிற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

பி வைட்டமின்கள்

முளைகட்டிய தானியங்களில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளதால், நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருக்கும்.

';

மலச்சிக்கல்

முளைகட்டிய தானியங்கள், நார்ச்சத்தின் சிறந்த ஆதாரம் என்பதால் மலச்சிக்கலை நீக்க உதவும்.

';

உடல் பருமன்

குறைந்த கலோரிகள் அதிக ஊட்டச்சத்துக் கொண்ட முளைகட்டிய தானியங்கள் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

இதய ஆரோக்கியம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த முளைகட்டிய தானியங்கள், கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை காக்கும்.

';

சரும ஆரோக்கியம்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த முளை கட்டிய தானியங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.

';

சர்க்கரை நோய்

நீரழிவு நோயாளிகளுக்கு சுகர் லெவலை சிறப்பாக கட்டுப்படுத்தும் முளைகட்டிய தானியங்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

முளைகட்டிய தானியங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லவை.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story