பாகற்காயுடன் இந்த பொருட்களை சேர்க்க வேண்டாம்

';

பாகற்காய்

கசப்பான சுவையில் இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பாகற்காயுடன் சில பொருட்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் .

';

ஃபுட் பாய்ஸன்

ஆனால், வேறு சில உணவுப்பொருட்களை பாகற்காயுடன் சேர்த்து உண்டால், அது மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்

';

பாகற்காய் சத்துக்கள்

வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் ஏராளமாக உள்ளன

';

முள்ளங்கி

பாகற்காயுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டின் இயல்பும் வேறுபட்டது. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் தொண்டையில் அமிலத்தன்மை ஏற்பட்டு பிரச்சனை அதிகமாகும்

';

வெண்டைக்காய்

வெண்டைக்காயுடன் பாகற்காய் சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

';

பால்

பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் சாப்பிடக் கூடாது. இரண்டும் இணைந்தால் வயிற்று வலி, எரிச்சல் உணர்வுமலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

மாம்பழம்

பாகற்காயுடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் மற்றும் அமிலத்தன்மை ஏற்படும். எனவே இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்

';

தயிர்

பாகற்காய் சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பின்போ தயிர் சாப்பிடக்கூடாது. இதனால் தோல் அரிப்பு, சொறி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story