சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ்

';

சின்னம்மையின் புதிய வைரஸ்

இந்தியாவில் அதிகமாக பரவுவதாக தகவல்கள் வந்திருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

';

காற்று மூலம் பரவும்

ஒருவரிடமிருந்து மற்றவருக்கு காற்றின் மூலம் பரவும் வைரஸ், கோடைக்காலத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது

';

பாதிப்பு யாருக்கு?

பெரும்பாலும், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும்தான் சின்னம்மை வருகிறது

';

உடலில் தாக்கம்

சின்னம்மை வந்தவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் வரை உடலில் இருக்கும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இருமல், சளி, உமிழ்நீர், தும்மல் வழியாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்

';

அம்மை பரவல்

சிக்கன் பாக்ஸ் பாதித்தவர்களுக்கு ஏற்பட்ட புண்களை இன்னொருவர் தொடுவதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும்

';

வெரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ்

உடலுக்குள் புகுந்த மூன்று வாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் வைரஸ் கலந்த பிறகு பாதிப்பு வெளியில் தெரியும்

';

சின்னம்மை

102 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலான காய்ச்சல் ஏற்படலாம். இந்த காய்ச்சலால் தொண்டை, நுரையீரல் மற்றும் சருமத்தில் புண்கள் ஏற்படும்

';

சின்னம்மைக்கு சிகிச்சை

மருத்து வரை அணுகி ஆன்டிவைரல் மருந்துகளைச் சாப்பிட்டால், அம்மை நோயின் தீவிரம் குறையும்

';

VIEW ALL

Read Next Story