சுகர் லெவலை சிம்பிளா குறைக்க இந்த சூப்பர் காய்கள் உதவும்

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

பாகற்காய்

பாகற்காய் மிக ஆரோக்கியமான, நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு காயாகும். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

வெண்டைக்காய்

வெண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவின் திடீர் அதிகரிப்பை கட்டுக்குள் வைக்கிறது

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள அதிக அழற்சி எதிர்ப்பு தன்மைகள், இயற்கையான வழியில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

கீரை

நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகளை நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் அதிகப்படியான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது. இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

பீன்ஸ்

பச்சை பீன்ஸில் வைட்டமின் சி, ஏ, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Feb 24, 2024

VIEW ALL

Read Next Story