இதய ஆரோக்கியத்திற்கு உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் பி6 ஊட்டச்சத்தும் ஒன்று.
வைட்டமின் பி6 நிறைந்த பச்சை பட்டாணி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கீரை இதயத்தை வலுவாக்கும்.
ப்ரோக்கோலியில் வைட்டமின் பி6 உடன் ரிப்போபிளேவின் மற்றும் ஃபோலிட் அடங்கியுள்ளது.
வைட்டமின் பி6 நிறைந்த பருப்பு வகைகள் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றலையும் கொண்டதாகும்.
வைட்டமின் பி6 நிறைந்த காளான், இதை ஆரோக்கியத்திற்கு ஏற்ற சிறந்த காய்கறி
வைட்டமின் பி6 நிறைந்த உருளைக்கிழங்கு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றலையும் கொண்டது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.