எலும்புகளை பலவீனமாக்கும் விட்டமின் டி 3 குறைபாட்டை போக்கும் உணவுகள்

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி

குறைந்தால் எலும்புகள் பலவீனமடைந்து எலும்பு முறிவு அபாயம் அதிகரிக்கிறது

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

ரிக்கெட்ஸ்

தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க தினசரி பால் குடிக்கலாம்

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

யோகார்ட்

பாக்டீரியாக்களை கொண்டு பாலை நொதிக்க வைத்து தயாரிக்கும் யோகார்ட்டில் வைட்டமின் டி3யில் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

மார்கரைன்

வெண்ணையைப் போலவே பயன்படுத்தப்படும் மார்கரையில் வைட்டமின் டி3 அதிகம் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

ஆரஞ்சு ஜூஸ்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

முட்டையில் விட்டமின் டி3

மட்டுமல்ல, புரதங்களும் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

தாவர அடிப்படையிலான பால்

வேர்க்கடலை பால், தேங்காய் பால், பாதாம் பால் என பலவிதமான பால்களும் வைட்டமின் டி3 சத்தைக் கொண்டுள்ளன

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

VIEW ALL

Read Next Story