நரம்பு தளர்ச்சி நீங்க.... தேவையான வைட்டமின்களும்.... அவை நிறைந்த உணவுகளும்!

';

நரம்பு மண்டலம்

மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலம். அவற்றில் இருந்து செல்லும் நரம்புகள் எல்லாம் இணைந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.

';

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி பல தீவிர நோய்களுக்கு காரணமாக அமைகிறது. எழுதும் போது நடுக்கம், அதிக சோர்வு, தலைவலி, நிலைத்தடுமாற்றம் ஆகிய பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

';

வைட்டமின் B9

ஃபோலிக் அமிலம் என்ற வைட்டமின் B9, பச்சை இலைக் காய்கறிகள், பீன்ஸ், சோயாபீன்ஸ் ஆகியவற்றில் நிறைந்துள்ளது.

';

வைட்டமின் B6

நிலக்கடலை, வாழைப்பழம், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவை வைட்டமின் பி6 சத்து நிறைந்தவை.

';

வைட்டமின் பி12

நரம்புகளின் வலிமைக்கு அத்தியாவசியமான வைட்டமின் பி12 முட்டை, இறைச்சி, காளான் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ளது.

';

வைட்டமின் B1

ஓட்ஸ் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளில் நரம்புகளின் வலிமைக்கு அத்தியாவசியமான வைட்டமின் பி6 நிறைந்துள்ளது.

';

வைட்டமின் ஈ

பாதாம், வாதுமை பருப்பு, காய்கறி எண்ணெய்கள் ஆகியவற்றில் வைட்டமின் ஈ ஊட்டச்சத்து நிறைந்துள்ளது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story