உடல் பருமன் முதல் நீரிழிவு வரை... டின்னர் சாப்பிட்ட பின் கொஞ்சம் நடங்க... !

';

நடை பயிற்சி

நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது. அதிலும், இரவு நேரம் டின்னருக்கு பின் 10 நிமிட வாக்கிங் போவதால் எண்ணற்ற நன்மைகள் உண்டு

';

நீரிழிவு

நீரிழிவு நோய் உள்ளவர்கள், இரவு உணவு சாப்பிட்ட் அபின் நடப்பதால், ரத்த சர்க்கரை அளவு மிகவும் சீராக இருக்கும்.

';

உடல் பருமன்

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி செய்வதால் நமது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் உடல் பருமன் குறையும்.

';

தூக்கமின்மை

நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், இரவில் உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும்.

';

செரிமானம்

இரவு நேர நடைபயிற்சி மூலம் ஜீரணத்திற்கு தேவையான என்ஜைம்கள் உடலில் உற்பத்தி ஆகி, சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணம் அடையும்.

';

மலச்சிக்கல்

இரவு நேர நடைபயிற்சி மூலம் செரிமானம் மேம்படுவதால், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

';

மன அழுத்தம்

இரவு நேர நடைபயிற்சி மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும். உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த இரவு நேர வாக்கிங் உதவும்.

';

VIEW ALL

Read Next Story