பாஸ்தா பிடிக்குமா?

பாஸ்தாவை கை விட மனமில்லாதவர்கள் ஹோல் வீட் பாஸ்தாவை உட்கொள்ளலாம். இதனால் எடையில் பாதிப்பு ஏற்படாது.

';

பிளாக் பீன்ஸ்

பிளாக் பீன்சில் அதிக அளவு கார்போஹைட்ரேட்ஸ், புரதச்சத்து மற்றும் நார்சத்து உள்ளது.

';

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள், பொடாசியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. இவை ஆரோக்கியத்துக்கு நல்லது.

';

குயினோவா

குயினோவா என்ற சீமைத் தினையில் உள்ள தனிச்சிறப்பு கார்போஹைட்ரேடுகளில் சர்க்கரை குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

';

பார்லி

பார்லி மற்றொரு ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் ஆகும். இதிலும் அதிக நார்ச்சத்து உள்ளது.

';

வாழைப்பழம்

வாழைப்பழம் உணவு உட்கொண்ட பின்னர் உண்ணக்கூடிய சிறந்த கார்போஹைட்ரேட் மூலமாக கருதப்படுகின்றது.

';

ஓட்ஸ்

ஓட்ஸில் சத்தான கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளன. இது சிறந்த காலை உனவாக இருக்கும்.

';

அவுரிநெல்லி

அவுரிநெல்லி எனப்படும் ப்ளூபெர்ரியில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உங்கள் உடல் எடை இழப்பு முயற்சியில் உதவும்.

';

VIEW ALL

Read Next Story