உடல் எடை குறைய அட்டகாசமான 7 Chair Exercises!!

Published by: Sripriya Sambathkumar | Jul 11, 2023

சேர் ஸ்க்வாட்

சேர் ஸ்க்வாட்ஸ் மூலம் கால்கள் மற்றும் பாதங்கள் வலுப்பெறுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 11, 2023

டாங்கி கிக்ஸ்

எடை குறைப்பு முயற்சியின் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு டாங்கி கிக்ஸ் நல்ல பயிற்சியாக கருதப்படுகின்றது

Published by: Sripriya Sambathkumar | Jul 11, 2023

நீ க்ரன்ச்

தசைகளை வளர்த்து, பலப்படுத்தி, உடல் எடையையும் குறைக்க நீ க்ரன்ச் பயிற்சி உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jul 11, 2023

சேர் லெக் சைக்கிள்

ஆப் தசைகளை வலுப்படுத்த சேர் லெக் சர்க்கிள்கள் உங்களுக்கு உதவும்

Published by: Sripriya Sambathkumar | Jul 11, 2023

10 நிமிடம்

சேர் ஸ்க்வாட் பயிற்சியை தினமும் 10 நிமிடம் செய்தால் சில நாட்களில் வித்தியாசம் தெரியும்

Published by: Sripriya Sambathkumar | Jul 11, 2023

சேர் ட்ரைசெப்ஸ் டிப்

கால்கள் முழுவதற்கும் பலம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அளிக்க சேர் ட்ரைசெப்ஸ் டிப் உதவுகிறது

Published by: Sripriya Sambathkumar | Jul 11, 2023

பொறுப்பு துறப்பு

இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jul 11, 2023

VIEW ALL

Read Next Story