மெட்டபாலிஸத்தை அதிகரித்து... கொழுப்பை எரிக்கும் சில மேஜிக் டீ வகைகள்

Vidya Gopalakrishnan
Jan 07,2025
';

உடல் பருமன்

உடல் கொழுப்பை எரிக்க, தொப்பை கரைய மெட்டபாலிஸம் என்னும் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

';

புதினா டீ

குடல் ஆரோக்கியதிற்கு அருமருந்தாக இருக்கும் புதினா டீ மெட்டபாலிஸத்தையும் அதிகரிக்கிறது.

';

இஞ்சி டீ

எலுமிச்சை சேர்த்த இஞ்சி டீ மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் சிறந்த பானம்.

';

சீரக நீர்

அகத்தை சீர் செய்யும் சீரகம், எடை இழப்பிற்கான அற்புத பானம்

';

கிரீன் டீ

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் கேட்டசின்கள் நிறைந்த கிரீன் டீ மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்கிறது

';

ஒயிட் டீ

தேயிலை செடியில் உள்ள மொட்டுகள் மற்றும் இலைகள் முழுவதுமாக விரிவதற்கு முன்னரே பறிக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒயிட் டீ கொழுப்பை எரிக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story