நெல்லிக்காய் பொடியை இப்படி சாப்பிட்டா 10 நாளில் ஒல்லியாகலாம்

';

நெல்லிக்காய்

எடையைக் குறைக்க எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று. அதிலும் நெல்லிக்காயை காய வைத்து பொடியாக மாற்றி பயன்படுத்துவது நல்ல பலனைக் கொடுக்கும்

';

எடை குறைப்பு

பசி மற்றும் அதிகப்படியான உணவு உண்ணும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தும் நெல்லிக்காய், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தன்மையைக் கொண்டது

';

வைட்டமின் சி

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவற்றின் வளமான மூலமான நெல்லிக்காய், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதுடன் செரிமானத்தை சுலபமாக்குகிறது

';

நார்ச்சத்து

நெல்லிகாய் பொடியில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது குடல் ஆரோக்கியத்தை சீர் செய்கிறது.

';

நெல்லிக்காய் பொடி

அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் கொண்டதாக இருப்பதால், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது, இது இரும்பு மற்றும் தாதுப் பொருட்களையும் உடல் கிரகிக்க உதவும்

';

ஊளைச்சதையை குறைக்கும்

உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவும் நெல்லிக்காய், கொழுப்பைக் குறைக்கிறது, உடலில் நைட்ரஜன் சமநிலையை மேம்படுத்துகிறது

';

கல்லீரல்

நுரையீரலை பலப்படுத்துவதுடன் மூளைக்கு ஊட்டமளிக்கும் நெல்லிக்காய் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாத்து ஆயுளை நீட்டிக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story