பைசா செலவில்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?
தினமும் காலை மாலை வாக்கிங், ரன்னிங் செல்லுங்கள்
வீட்டில் இருந்தபடியே ஸ்கிப்பிங், தோப்புக் கரணம் 50 எண்ணிக்கையில் 2 செட் செய்யுங்கள்
காலை, மதியம், இரவு என சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடவே செய்யாதீர்கள்
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது
காய்கறி, பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடவும்
அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் சாப்பிடாதீர்கள்
தொடர்ச்சியாக இதனை பின்பற்றினாலே ஒருசில மாதங்களில் எடைய குறையும்