பெண்களுக்கு தலைமுடி உதிர காரணங்கள்

';

கூந்தழலகு

ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட முடி உதிந்தால் அது ஆபத்துக்கு அறிகுறி.... வாழ்க்கைமுறையில் இந்த மாற்றங்களைச் செய்து முடி உதிர்வை நிறுத்தலாம்

';

பெண்களுக்கும் வழுக்கை

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வழுக்கை ஏற்படும். ஆபத்தான அளவில் முடி உதிர்வதை தடுக்க வழிகள் உண்டு

';

சிகை அலங்காரம்

ஹேர் ஸ்டைலிங் பொருட்களை பயன்படுத்தி சிகை அலங்காரம் செய்வது, ரசாயனம் கலந்த முடி தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்துவது முடி உதிர்வை அதிகரிக்கும்

';

மருந்து

கீல்வாதம், மனச்சோர்வு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற சிகிச்சைக்கான சில மருந்துகள் முடி உதிர காரணமாகலாம்

';

ஹார்மோன் மாற்றங்கள்

கர்ப்பம், பிரசவம், தைராய்டு பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் பிரச்சனை ஆகியவை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்

';

மாதவிடாய் நிற்பது - Menopause

பெண்களுக்கு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனையைத் தீர்க்க ஹார்மோன் சிகிச்சை அல்லது மருந்து தேவைப்படலாம்

';

நடுத்தர வயது பெண்கள்

ஹார்மோன் மாற்றங்களால், பிற வயதினரைவிட, நடுத்தர வயது பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

';

ஊட்டச்சத்து குறைபாடு

பயோட்டின், ஃபோலேட், வைட்டமின் பி12 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றின் குறைபாடு முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்

';

நோய்கள்

அலோபீசியா அரேட்டா அல்லது உச்சந்தலையில் தொற்று போன்ற நிலைமைகள் முடி உதிரும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்

';

மன அழுத்தம்

முடி உதிர்தலுக்கும் மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story